காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யார்கள்

காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யார்கள்
0Shares
காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யார்கள்
காஞ்சி சங்கர மடத்தில் இப்போது இருக்கும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மடத்தின் 70ஆவது பீடாதிபதி. இந்த மடத்தின் வரலாறு எப்போது தொடங்குகிறது, இதில் மடாதிபதிகளாக இருந்த மற்ற 69 பேர் யார் யார் என்பதைத் தெரிந்து கொள்ள சிலர் ஆர்வமாயிருக்கலாம். இதோ அந்த 70 பேர் பெயர்களும் அவர்கள் பீடத்தில் இருந்த காலமும். அவர்களைப் பற்றிய பூர்வாசிரம விவரங்களும் இருக்கின்றன. பிறகு அவற்றையும் வெளியிடலாம். இப்போது அந்த 70 பேர்.
காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யார்கள் வரிசைப்படி.
1. ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதா — (கி.மு. 482 – கி.மு. 477)
2. ஸ்ரீ சுரேஸ்வராச்சார்யார் — ( ,, 477 – ,, 407)
3. ஸ்ரீ சர்வக்ஞாத்மன் — ( ,, 407 – ,, 367)
4. ஸ்ரீ சத்யபோதேந்திர சரஸ்வதி — ( ,, 367 – ,, 268)
5. ஸ்ரீ ஞானானந்தேஸ்வர சரஸ்வதி — ( ,, 268 – ,, 205)
6. ஸ்ரீ சுத்தானந்தேந்திர சரஸ்வதி — ( ,, 205 – ,, 124)
7. ஸ்ரீ ஆனந்த கணேந்திர சரஸ்வதி — ( ,, 124 – ,, 55)
8. ஸ்ரீ கைவல்யானந்த யோகேந்திர சரஸ்வதி ( ,, 55 – கி.பி. 28)
9. ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர சரஸ்வதி — ( கி.பி. 28 – ,, 69)
10. ஸ்ரீ சுரேஸ்வர சரஸ்வதி — ( ,, 69 – ,, 127)
11. ஸ்ரீ சிவானந்த சித்கணேந்திர சரஸ்வதி ( ,, 127 – ,, 172)
12. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி — ( ,, 172 – ,, 235)
13. ஸ்ரீ சத்சித்கணேந்திர சரஸ்வதி — ( ,, 235 – ,, 272)
14. ஸ்ரீ வித்யாகணேந்திர சரஸ்வதி — ( ,, 272 – ,, 317)
15. ஸ்ரீ கங்காதரேந்திர சரஸ்வதி — ( ,, 317 – ,, 329)
16. ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர சரஸ்வதி — ( ,, 329 – “ 367)
17. ஸ்ரீ சதாசிவேந்திர சரஸ்வதி — ( ,, 367 – ,, 375)
18. ஸ்ரீ சங்கரானந்த சரஸ்தி — ( ,, 375 – ,, 385)
19. ஸ்ரீ மார்த்தாண்ட வித்யாகணேந்திர சரஸ்வதி ( ,, 385 – ,, 398)
20. ஸ்ரீ முக சங்கரேந்திர சரஸ்வதி — ( ,, 398 – ,, 437)
21. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி II — ( ,, 437 – ,, 447)
22. ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி I — ( ,, 447 – ,, 481)
23. ஸ்ரீ சட்சிசுகேந்திர சரஸ்வதி — ( ,, 481 – ,, 512)
24. ஸ்ரீ சித்சுகேந்திர சரஸ்வதி — ( ,, 512 – ,, 527)
25. ஸ்ரீ சத்சிதானந்த கணேந்திர சரஸ்வதி ( ,, 527 – ,, 548)
26. ஸ்ரீ பிரக்ஞாகணேந்திர சரஸ்வதி — ( ,, 548 – ,, 565)
27. ஸ்ரீ சித்விலாசேந்திர சரஸ்வதி — ( ,, 565 – ,, 577)
28. ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி I — ( ,, 577 – ,, 601)
29. ஸ்ரீ பூர்ணபோதேந்திர சரஸ்வதி — ( ,, 601 – ,, 618)
30. ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி II — ( ,, 618 – ,, 655)
31. ஸ்ரீ ப்ரஹ்மானந்திரகணேந்திர சரஸ்வதி ( ,, 655 – ,, 668)
32. ஸ்ரீ சிதானந்தகணேந்திர சரஸ்வதி — ( ,, 668 – ,, 672)
33. ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி — ( ,, 672 – ,, 692)
34. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி III — ( ,, 692 – ,, 710)
35. ஸ்ரீ சித்சுகேந்திர சரஸ்வதி — ( ,, 710 – ,, 737)
36. ஸ்ரீ சித்சுகானந்தேந்திர சரஸ்வதி — ( ,, 737 – ,, 758)
37. ஸ்ரீ வித்யாகணேந்திர சரஸ்வதி — ( ,, 758 – ,, 788)
38. ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர சரஸ்வதி — ( ,, 788 — ,, 840)
39. ஸ்ரீ சத்சித்விலாசேந்திர சரஸ்வதி — ( ,, 840 — ,, 873)
40. ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி II — ( ,, 873 — ,, 915)
41. ஸ்ரீ கங்காதரேந்திர சரஸ்வதி II — ( ,, 915 — ,, 950)
42. ஸ்ரீ பிரம்மானந்தகணேந்திர சரஸ்வதி ( ,, 950 — ,, 978)
43. ஸ்ரீ ஆனந்தகணேந்திர சரஸ்வதி — ( ,, 978 — ,, 1014)
44. ஸ்ரீ பூர்ணபோதேந்திர சரஸ்வதி II — ( ,, 1014 — ,, 1040)
45. ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி I — ( ,, 1040 — ,, 1061)
46. ஸ்ரீ சந்திரானந்தபோதேந்திர சரஸ்வதி ( ,, 1061 — ,, 1098)
47. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி IV — ( ,, 1098 — ,, 1166)
48. ஸ்ரீ அத்வைதானந்தபோதேந்திர சரஸ்வதி ( ,, 1166 — ,, 1200)
49. ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி III — ( ,, 1200 — ,, 1247)
50. ஸ்ரீ சந்திரசூடேந்திர சரஸ்வதி I — ( ,, 1247 — ,, 1297)
51. ஸ்ரீ வித்யாதீர்த்தேந்திர சரஸ்வதி — ( ,, 1297 — ,, 1370)
52. ஸ்ரீ சங்கராநந்தேந்திர சரஸ்வதி — ( ,, 1370 — ,, 1417)
53. ஸ்ரீ பூர்ணானந்த சதாசிவேந்திர சரஸ்வதி ( ,, 1417 — ,, 1498)
54. ஸ்ரீ வியாசாசல மகாதேவேந்திர சரஸ்வதி ( ,, 1498 — ,, 1507)
55. ஸ்ரீ சந்திரசூடேந்திர சரஸ்வதி II — ( ,, 1507 — ,, 1524)
56. ஸ்ரீ சர்வக்ஞ சதாசிவ போதேந்திர சரஸ்வதி ( ,, 1524 — ,, 1539)
57. ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி II — ( ,, 1539 — ,, 1586)
58. ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி — ( ,, 1586 — ,, 1638)
59. ஸ்ரீ பகவன்நாமா போதேந்திர சரஸ்வதி ( ,, 1638 — ,, 1692)
60. ஸ்ரீ அத்வைதாத்ம பிரகாசேந்திர சரஸ்வதி ( ,, 1692 — ,, 1704)
61. ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி IV — ( ,, 1704 — ,, 1746)
62. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி V — ( ,, 1746 — ,, 1783)
63. ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி V — ( ,, 1783 — ,, 1813)
64. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி VI — ( ,, 1813 — ,, 1851)
65. ஸ்ரீ சுதர்சன மகாதேவேந்திர சரஸ்வதி ( ,, 1851 — ,, 1891)
66. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி VII — ( ,, 1891 — 7-2-1907)
67. ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி V — ( 7-2-1907 — 13-2-1907)
68. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி VIII — ( 13-2-1907 — 3-1-1994)
69. ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி — ( 3-1-1994 — 28-2-2018)
70. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி — ( 28-2-2018 — Now )
Pic: Kindness of His Holiness Kanchi Periva Sri Vijayendra Saraswathi is immeasurable.
As a mark of complete blessing, Periva stood holding my version of Sri Ramayana for a picture.
The greatest of all blessings ever happened to me.
-Srirangam Ramesh

Comments

  1. Aleman Muralidhar

    Stay blessed, Ramesh! Om Namah Shivaya!

  2. Thajaswini C B

    It was an absolute pleasure reading your masterpiece “Sri Ramayana” with finely sculpted words and succinct approach of portraying the Epic through a beautifully woven art of poetry. My best regards and thanks to you 🙏🏻✨

Leave a Reply to Thajaswini C B Cancel reply

Your email address will not be published. Required fields are marked *