Thirukkural- Chapter-110. VIBES
அதிகாரம் 110: குறிப்பறிதல்
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்தோய் மருந்து. Her eyes appear to have two intentions. One is to cause the love fever in a spark and the other to cure. |
1091 |
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் சொம்பாகம் அன்று பெரிது. The short glance that she throws upon me gives a little more than half of what could be sexual ecstasy. |
1092 |
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். I realized that she was looking at me and when I looked at her she bowed down. That was like watering the love sapling to grow bigger. |
1093 |
யானோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும். She turns her glances away from me when I look at her. And when I turn she promptly looks at me and wears a gentle smile, I know. |
1094 |
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். She has never looked straight at me.., maybe she was shy. But with a stealthy glance from one side is what she enjoys the most. |
1095 |
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். She pretends to speak harsh words and cover up her interest, but her eyes can’t resist the glances that show her true intent of love. |
1096 |
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு. Pretending to show against their love by speaking harsh words and gesturing hatred only means that lovers are getting deeper in love. |
1097 |
அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். When she responds to my vibes with a mild smile, the beauty she wears is the joy of love. |
1098 |
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள. Pretending to ignore each other’s presence and behave like strangers is a language unique only to lovers. |
1099 |
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. Speaking anything could convey only less when compared to the language of the lovers’ eyes that meet to converse in unison. |
1100 |
Srirangam Ramesh