Lyrical cloning
The following stanza is not a part of the original soundtrack கண்மணியே .
I got inspired and wrote this when I was a boy of 17.
Singers can try and sing it in the same tune and find it perfect. Psst …That boy is not dead but long gone.
போய்வரப்போகிறேன் புன்னகை போர்வையால் என்னையும் போர்த்திவி்டு
கொஞ்ச நாள் வரை போகவி்டு
நான் வரும் நாள் வரும், நான் வர, நீ வர, நிரந்தர சொந்தம் கொடு
நெஞ்சதீயினில் ஆணையி்டு
கண்களை காய விடு
வரும் கனவினில் வாழ விடு
ஆயிரம் ஜென்மங்கள் வந்தாலும் சொந்தங்கள்
பாதி எடு, ஒரு பாதி கொடு
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
– Houzaaatt-
-Srirangam Ramesh