Posted inதேன் கிண்ணம்
“சாப்பாட்டுராமா!” என்ற பெயர் எப்படி வந்தது?
"சாப்பாட்டுராமா!" என்ற பெயர் எப்படி வந்தது? சாப்பாட்டில் அதிகம் விருப்பம் உள்ளவர்களை "சாப்பாட்டுராமா!" என கேலி செய்வதுண்டு. ஸ்ரீ ராமருக்கு இந்த சாப்பாட்டுராமன் என்ற பெயர் எப்படி வந்தது? இலங்கையில் போர் முடிந்து ராவணனை வதம் செய்தபின் ஸ்ரீ ராமர் சீதை…