Posted inதேன் கிண்ணம்
எம் தேசத்து என் இளைஞனே..
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன். விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு, ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்.. நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.. ''எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக…