Posted inதேன் கிண்ணம்
வெல்லும் சொற்களையே எப்பொழுதும் சொல்வோம்.
'அப்பிராணி' என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இந்த வார்த்தைக்கு சரியான எடுத்துக்காட்டாக இருந்தவர் அன்றைய இளையராஜா. ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார். சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா. அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன் பேசினார். பரிவுடன் நடந்து…