Posted inதேன் கிண்ணம்
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்றால் என்ன?
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்றால் என்ன? மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை , அவிட்டம்தி, திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே…