Posted inதேன் கிண்ணம்
பிரம்ம முஹுர்த்தத்தில் மணக்கும் பாரிஜாதம்..!
பிரம்ம முஹுர்த்தத்தில் மணக்கும் பாரிஜாதம்..! #பவழமல்லிகை மலர்கள் - ஆன்மீக மருத்துவம்..! இறைவனுக்குச் சமர்ப்பிக்கக் கூடிய கோட்டு மலர்களில் மிகச்சிறப்பானது #பாரிஜாதம் எனப்பெறும் பவழமல்லி மலர்கள். மல்லிகை மலர் போன்ற வெண்மையான இதழ்ப்பகுதிகளையும்; செம்பவழ நிறத்தில் காம்பினையும் கொண்டுள்ளமையால் இவற்றிற்கு பவழமல்லி/பவளமல்லி என்ற…