Posted inதேன் கிண்ணம்
ஸர்வம் கிருஷ்ணார்பனமஸ்து
ஸர்வம் கிருஷ்ணார்பனமஸ்து ஒரு நாள் ஒரு கிணறு அருகில் ஒரு கோபிகை ஸ்த்ரீ தண்ணீர் குடத்தை யாராவது தூக்கிவிடுவார்களா என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தாள். அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்துகொண்டிருந்தான். கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை தண்ணீர் குடத்தை தூக்குவதற்காக கிருஷ்ணனை…