Posted inதேன் கிண்ணம்
பாவத்துக்குமீட்சி உண்டா…?”
பாவத்துக்குமீட்சி உண்டா...?" ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர்.ஒருவன் வருத்தத்தோடு கேட்டான், "நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன்.என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது நான் செய்தபாவத்துக்குமீட்சி உண்டா...???" அடுத்தவன் ஞானியிடம் சொன்னான், 'நான் இவர் அளவுக்கு பெரிய…