Posted inPoetry - English Poetry - Tamil தேன் கிண்ணம்
Will This Hell Freeze? – Translation of a Tamil Poem written by Mahakavi Subramanya Barathi – Srirangam Ramesh
தீர்த்தக் கரையினிலே தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில் செண்பகதோ ட்டத்திலே, பார்த்திரு ந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோ டெ ன்றுசொன்னாய். வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ! பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே பாவை தெரியுதடீ! மேனி கொதிக்குதடீ-தலை சுற்றியே வேதனை செய்குதடீ !…