Posted inPoetry - Tamil
ஸ்ரீரங்கா – :ஸ்ரீரங்கம் ரமேஷ்
ஸ்ரீரங்கா பல்லவி ஸ்ரீரங்கா -எமை காக்கும் செல்வமே ஓ ரங்கா- எமை ஆளும் தெய்வமே பள்ளிகொண்ட உனை பாட வந்தோமே ஸ்ரீரங்கமாநகர் புரிவாழ் எம் பெருமாளே சா ரங்கா -எங்கள் அன்பு சுரங்கமே உன் பாதமலர் பணிந்து போற்றிடுவோமே…