Posted inPoetry - Tamil தேன் கிண்ணம்
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோமே. பகைநடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ) சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ் செய்தியறியாயோ?-நன்னெஞ்சே! குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக் கொடி…