Posted inPoetry - English Poetry - Tamil
The Three Damsels
“மூன்று காதல்” என்ற தலைப்பின் கீழே பாரதி பாடியிருக்கும் பாடலில் முதலாவது ‘சரஸ்வதி காதல்’; இரண்டாவது ‘லக்ஷ்மி காதல்’; மூன்றாவது ‘காளி காதல்’. இந்த மூன்று விதமான காதல் பாட்டுகளும் பாரதியாரின் வாழ்வு எப்படிப் பண்பட்டு எதிலே போய் முடிந்தது என்பதைக்…