தினம் ஒரு மணி நேரம் – Happy walking

தினம் ஒரு மணி நேரம் – Happy walking

40-45 வயதில் ஷுகரோ, BPயோ, கொலஸ்ட்ராலோ தெரிந்தவுடன்தான் நம்மில் பலருக்கு உடம்பு ஆரோக்கியம் பற்றிய திடீர் ஞானோதயம் வரும்..! அந்த anxietyயில் நாம் செய்யும் தவறுகள் இரண்டு: ஒன்று ஜிம்..! அடுத்தது, வீட்டில் ட்ரெட்மில்..! பலரும் முதலில் செய்யும் விஷயம்: நல்ல…