Posted inதேன் கிண்ணம்
உள்ளம் உருகுதய்யா…ஆண்டவன் பிச்சி அம்மாள்
உள்ளம் உருகுதய்யா... உள்ளம் உருகுதய்யா - முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே - எனக்குள் ஆசை பெருகுதப்பா பாடிப் பரவசமாய் - உன்னையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேறி - முருகா ஓடி வருவாயப்பா பாசம் அகன்றதய்யா - பந்த…