Posted inதேன் கிண்ணம்
திருவள்ளுவர்-அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு
திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்பதனையோ அல்லது எந்த சமயத்தையும் சாராதவர் என்பதனையே அவர் இயற்றிய திருக்குறளில் உள்ள கருத்துக்களைக் கொண்டன்றோ கூறவேண்டும்! அப்படிக் கூறாமல் அவரவர்கள் தங்கள் தங்கள் விருப்பங்களுக்கேற்பக் கூறுவது ஆராய்ச்சியாளர்களுக்கு அழகல்ல. திருவள்ளுவர் சமண மதத்தைச் சார்ந்தவர்…