திருவள்ளுவர் வழிபாடு கேரளா மாநிலம் கோட்டயம்,இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் திருவள்ளுவர் வழிபாடு உள்ளது. திருக்குறளை ஓதி சுமார் 60 ஆயிரம் பேர் வள்ளுவரை வணங்குகிறார்கள் திருவள்ளுவர் வழிபாட்டு கட்டிடத்தை ‘ஞானமடம்’ என்கிறார்கள். கருவறையில் திருவள்ளுவரின் சிலை…