Posted inதேன் கிண்ணம்
“தமிழ் என்றால் என்ன?”
"தமிழ் என்றால் என்ன?" இனிமையான 'ழ'வைத் தம்மிடத்தில் உடையது 'தமிழ்' (தமி+ழ்) என்று சொல்லலாமா" -பெரியவா (பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ் கட்டுரையாளர்-கணேச சர்மா) தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறைகி.வா.ஜ-விடம் , "தமிழ் என்றால்…