Posted inதேன் கிண்ணம்
திருவாதிரை களி
சேந்தனார் என்ற விறகுவெட்டி சிதம்பரம் அருகில் உள்ள ஒருை ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால்…