” நவ குஞ்சரம் “
இந்த திருவுருவத்தை ” நவ குஞ்சரம் ” என்று சொல்வர்.
இது ஒன்பது வகை விலங்குகளின் உறுப்பை கொண்டு ஓருருவாய் தோற்றமளிக்கிறது.
இது மகாபாரத காலத்தில் வில்லாளி அர்ஜுனன் தவமியற்றும் போது பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் இவ்வுருவில் காட்சி கொடுத்தார்.
இத்திருவுருவத்தை ஒரிஸ்ஸா மாநில பூரி ஜகனாதர் ஆலய உள் பிரகார சுற்று சுவரில் காணலாம் .
இதை தரிசிப்பவர்கள் வாழ்வு வெற்றி அடையும் என்பது ஐதீகம்.
நாமும் தரிசித்து நன்மைகள் கோடி அடைவோமே.!!
ஓம் ஸ்ரீ கிருஷ்ணர் பொற்றாமரை திருவடிகள் போற்றி போற்றி ஓம் !!!.