108 சித்தர்களின் பெயர்கள்

108 சித்தர்களின் பெயர்கள்
0Shares
108 சித்தர்களின் பெயர்கள்
1. திருமூலர். 2. போகர். 3. கருவூர்சித்தர். 4. புலிப்பாணி. 5. கொங்கணர். 6. மச்சமுனி. 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர். 8. சட்டைமுனி சித்தர். 9. அகத்தியர். 10. தேரையர். 11. கோரக்கர். 12. பாம்பாட்டி சித்தர். 13. சிவவாக்கியர். 14. உரோமரிசி. 15. காகபுசுண்டர். 16. இடைக்காட்டுச் சித்தர். 17. குதம்ப்பைச் சித்தர். 18. பதஞ்சலி சித்தர். 19. புலத்தியர். 20. திருமூலம் நோக்க சித்தர். 21. அழகண்ண சித்தர். 22. நாரதர். 23. இராமதேவ சித்தர். 24. மார்க்கண்டேயர். 25. புண்ணாக்கீசர். 26. காசிபர். 27. வரதர். 28. கன்னிச் சித்தர். 29. தன்வந்தரி. 30. நந்தி சித்தர் 31. காடுவெளி சித்தர். 32. விசுவாமித்திரர் 33. கௌதமர் 34. கமல முனி 35. சந்திரானந்தர் 36. சுந்தரர். 37. காளங்கி நாதர் 38. வான்மீகி 39. அகப்பேய் சித்தர் 40. பட்டினத்தார் 41. வள்ளலார் 42. சென்னிமலை சித்தர் 43. சதாசிவப் பிரம்மேந்திரர் 44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் 45. ராகவேந்திரர் 46. ரமண மகரிஷி. 47. குமரகுருபரர் 48. நடன கோபால நாயகி சுவாமிகள் 49. ஞானானந்த சுவாமிகள் 50. ஷீரடி சாயிபாபா 51. சேக்கிழார் பெருமான் 52. ராமானுஜர் 53. பரமஹம்ச யோகானந்தர் 54. யுக்தேஸ்வரர் 55. ஜட்ஜ் சுவாமிகள் 56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. 57. கண்ணப்ப நாயனார். 58. சிவப்பிரகாச அடிகள். 59. குரு பாபா ராம்தேவ் 60. ராணி சென்னம்மாள் (பெண் சித்தர்) 61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி 62. குழந்தையானந்த சுவாமிகள். 63. முத்து வடுகநாதர். 64. இராமதேவர் 65. அருணகிரிநாதர். 66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் 67. மௌன சாமி சித்தர் 68. சிறுதொண்டை நாயனார். 69. ஒடுக்கத்தூர் சுவாமிகள். 70. வல்லநாட்டு மகாசித்தர். 71. சுப்பிரமணிய சித்தர். 72. சிவஞான பாலசித்தர். 73. கம்பர். 74. நாகலிங்க சுவாமிகள். 75. அழகர் சுவாமிகள். 76. சிவஞான பாலைய சுவாமிகள் 77. சித்தானந்த சுவாமிகள். 78. சக்திவேல் பரமானந்த குரு 79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் 80. அக்கா சுவாமிகள் 81. மகான் படே சுவாமிகள் 82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் 83. பகவந்த சுவாமிகள். 84. கதிர்வேல் சுவாமிகள். 85. சாந்த நந்த சுவாமிகள் 86. தயானந்த சுவாமிகள் 87. தஷிணாமூர்த்தி சுவாமிகள். 88. ஞானகுரு குள்ளச்சாமிகள். 89. வேதாந்த சுவாமிகள் 90. லஷ்மண சுவாமிகள். 91. மண்ணுருட்டி சுவாமிகள். 92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள். 93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்). 94. கோட்டூர் சுவாமிகள். 95. தகப்பன் மகன் சமாதி 96. நாராயண சாமி அய்யா சமாதி 97. போதேந்திர சுவாமிகள் 98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள். 99. வன்மீக நாதர். 100. தம்பிக்கலையான் சித்தர் 101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் 102. குகை நாச்சியார் மகான். 103. வாலைகுருசாமி. 104. பாம்பன் சுவாமிகள். 105. குமாரசாமி சித்தர் சுவாமிகள். 106. பெரியாழ்வார் சுவாமிகள் 107. மாயம்மா (பெண் சித்தர்) 108. பரமாச்சாரியார்.
(மலை வாழ் வாழ்கை – புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது )

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *