தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
வாழை மரம்,அரச மரம்,ஆல மரம் —இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை —பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை —-புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை —தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள் —தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள் —மடல்
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள் —தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள் —ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள் –-கீரை
During Vinayaka Chaturti we do the archanai of various leaves and flowers. Please help me in getting the Tamil and English names of them
I shall ask someone and let you know Hari.