மனம் மாறுமா ஒ ராகவா – பாடல்: ஸ்ரீரங்கம் ரமேஷ் -‘Tune clone’

மனம் மாறுமா ஒ ராகவா – பாடல்: ஸ்ரீரங்கம் ரமேஷ் -‘Tune clone’
0Shares
Clone the tune of the Song : Marugelara ,Thyagaraja Krithi
Rag: Jayanthasri, Thalam : Adi
(This is not a translation of the original krithi. This is only a ‘Tune clone’)
மனம் மாறுமா ஒ ராகவா – பாடல்: ஸ்ரீரங்கம் ரமேஷ்
Pallavi
மனம் மாறுமா ஒ ராகவா
என் மனம் மாறுமா ஒ ராகவா
Anupallavi
மனம்மாறி மெல்ல இசையாலே உன்னை
தினம் போற்றி பாட அருள்வாய் ஒ ராமா
(மனம் மாறுமா ஒ ராகவா )
Charanam
எண்ணிடாத இன்பம் உன்னைப் பாடிப்பாடி
தன்னில் கண்டு ஞானம் கொண்டோருள்ளம் போலே
எந்தன் உள்ளம் என்றும்
உந்தன் நாமம் சொல்ல
சிந்தையில் கலந்து
காப்பாய் ராமச்சந்திரா
(மனம் மாறுமா ஒ ராகவா)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *