பந்தம் ஒன்று தந்தாய் – பாடல்: ஸ்ரீரங்கம் ரமேஷ் – Tune clone

பந்தம் ஒன்று தந்தாய் – பாடல்: ஸ்ரீரங்கம் ரமேஷ் – Tune clone
0Shares
Clone the tune of the Song : Bantureethi Kolu , Thyagaraja Krithi
Rag: Hamsanadham Thalam : Adi
(This is not a translation of the original krithi. This is only a ‘Tune clone’)
பந்தம் ஒன்று தந்தாய் – பாடல்: ஸ்ரீரங்கம் ரமேஷ்
பல்லவி
பந்தம் ஒன்று தந்தாய் ஸ்ரீ ராமச்சந்திரா
(பந்தம் ஒன்று தந்தாய் )
அனுபல்லவி
சொந்தம் என்று சொல்ல உந்தன் நாமம் ஒன்றே
எந்த நாளும் உண்டு ராகவா ஸ்ரீ ராமா
(பந்தம் ஒன்று தந்தாய்)
சரணம்
ராமநாமம் என்னும் தாரக மந்திரம்
பாரெல்லாமும் காக்கும் நாமசுந்தரம்
தாமதம் இல்லாமல் பக்தருள்ளம் காப்பாய்
யாகம் காத்த ராமா ஸ்ரீ ராமச்சந்திரா
(பந்தம் ஒன்று தந்தாய்)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *