அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்:

அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்:
0Shares
திருக்குறள் தவிர 15 மேற்பட்ட நூல்களை வள்ளுவர் எழுதியுள்ளார்.
அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்:
1. ஞானவெட்டியான் – 1500
2. திருக்குறள் – 1330
3. ரத்தினச்சிந்தமணி – 800
4. பஞ்சரத்தினம் – 500
5. கற்பம் – 300
6. நாதாந்த சாரம் – 100
7. நாதாந்த திறவுகோல் – 100
8. வைத்திய சூஸ்திரம் – 100
9. கற்ப குருநூல் – 50
10. முப்பு சூஸ்திரம் – 30
11. வாத சூஸ்திரம் – 16
12. முப்புக்குரு – 11
13. கவுன மணி – 100
14. ஏணி ஏற்றம் – 100
15. குருநூல் – 51
இன்னமும் இருக்கும் ஆனால் நமக்கு தெரியவில்லை.
நண்பர்கள் எவருக்கேனும் தெரிந்தால் இங்கு பதியவும்..

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *